திருமதி ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி (றஜனி) – மரண அறிவித்தல்




திருமதி ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி (றஜனி)
பிறப்பு 28 MAY 1966 இறப்பு 14 JUL 2022

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரன் ஸ்ரீதர்ஷினி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி வேலுப்பிள்ளை நடராஜா(பாலசுந்தரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,

ஞானேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 21 Jul 2022 10:00 AM – 2:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +41447800416
ஞானேஸ்வரன் – கணவர்Mobile : +41782077415Phone : +41782197066

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu