திருமதி பொன்னையா இராசலக்சுமி (ராசு) – மரண அறிவித்தல்
திருமதி பொன்னையா இராசலக்சுமி (ராசு)
பிறப்பு 20 NOV 1941 இறப்பு 13 JUL 2022

மலேசியா Ipoh ஐ பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலை மாப்பாணவூரி, கொழும்பு நாரம்பிட்டிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இராசலக்சுமி அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளையா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம்(வாத்தியார்), அருளம்மா தம்பதிகளின் மருமகளும்,

நாகலிங்கம் பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சித்திராதேவி, ராஜேந்திரன்(சிட்னி- அவுஸ்திரேலியா), சிவகலா(லண்டன்), சசிகலா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவீச்சந்திரன், சொருபினி, சிவதாஸ், பரணிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுருதிஷா, ஜெனார்த்தனன், தீவாகரன், கிரிகேஷ், அபினேஷ், கஜானி, சிரனியா, சஞ்சிவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Jul 2022 4:00 PM – 7:30 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 Jul 2022 8:30 AM – 1:00 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

தகனம்
Get Direction
Tuesday, 19 Jul 2022 2:00 PM
Borella Kanatte General Cemetery 509 Bauddhaloka Mawatha, Colombo, Sri Lanka, 00800

தொடர்புகளுக்கு
ராஜேந்திரன் – மகன்Mobile : +61401927738
ராஜேந்திரன் – மகன்Mobile : +94716503294

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu