திரு முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி – மரண அறிவித்தல்




திரு முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஓய்வுநிலை கிளை முகாமையாளர்- சீனன்குடா, கொலன்னாவை
பிறப்பு 17 OCT 1941 இறப்பு 15 JUL 2022

யாழ். பழவத்தை வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், பழவத்தை வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை(கடவுள் சுவாமிகள்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துஷ்யந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத்(லண்டன்), கிரிஷாந்தன்(லண்டன்), தர்சன்(லண்டன்), ஆனந்தி(கனடா), சிபோசினி(கனடா), சுகன்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பரிபூரணலட்சுமியம்மா(லண்டன்), கருணாநிதி(அவுஸ்திரேலியா), சிவபாதம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, அருட்பெருஞ்சோதி(லண்டன்), ஸ்ரீசற்குருநாதன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீசண்முகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீசுதர்சினி, வனிதா, அபிராமி, ஜெயகணேசன், வசீகரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறீதரன்(அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(லண்டன்), விஜயமாலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜஸ்னி, வைஸ்னி, தருண், ராவின், தன்ஷியா, தனுஜன், ஹரினி, நிதிசன், அனுஸ்கா, அபிரன், ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Jul 2022 10:30 AM – 1:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

கிரியை
Get Direction
Tuesday, 19 Jul 2022 8:30 AM – 10:00 AM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தகனம்
Get Direction
Tuesday, 19 Jul 2022 11:00 AM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தொடர்புகளுக்கு
கோபிநாத் – மகன்Mobile : +447961183985
கிரிஷாந்தன் – மகன்Mobile : +447943866631
தர்ஷன் – மகன்Mobile : +447939846254
ஆனந்தி – மகள்Mobile : +16472140969
சிபோசினி – மகள்Mobile : +16478633634
சுகன்யா – மகள்Mobile : +61414007456
லலிதா – மனைவிMobile : +94112366215

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu