திருமதி சாவித்திரி நாகலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சாவித்திரி நாகலிங்கம்
அன்னை மடியில் 31 MAR 1928 இறைவன் அடியில் 15 JUL 2022

பர்மா ரங்கூனைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி பள்ளியவத்தை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரி நாகலிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

வரதன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவ்ரகளான அகிலாம்பிகை, கணேஷமூர்த்தி, புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செந்தில்செல்வி அவர்களின் அன்பு மாமியாரும்,

ஈஸ்வரி, பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான கணேஷன், சற்குணேஷ்வரி, மகேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திரிபுரசுந்தரி(சந்திரா) அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

ரவீந்திரன், ஸ்ரீவிக்கினேஸ்வரன், கலைமகள், திருமகள், சிவகாமி, ரேவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்தூரி, அபிராமி, அஷோக், அர்ஜுனா, விஜிதா, கிருஷ்ணா, சரண்யா, மயூரன், தனேஷ், ஆரணி, அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிஷோர், மித்ரா, டேவன், நவீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Jul 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction
Tuesday, 19 Jul 2022 7:00 AM – 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction
Tuesday, 19 Jul 2022 9:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
வரதன் – மகன்Mobile : +16473895793
சந்திரா – பெறாமகள்Mobile : +16472800942

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu