திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்
பிறப்பு 17 MAY 1961 இறப்பு 05 JUL 2022

யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம் மற்றும் சிவபாலசுந்தரம்,அருளானந்தம், பஞ்சலிங்கம், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி(கௌரி- இந்தியா), கணேஸ்(பிரான்ஸ்), ஶ்ரீலக்சுமிதேவி(கனடா) அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மருமக்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 Jul 2022 11:30 AM – 1:00 PM
Hospital Simone Veil (Hôpital Simone Veil) 14 Rue de Saint-Prix, 95600 Eaubonne, France

தகனம்
Get Direction
Tuesday, 19 Jul 2022 2:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(கௌரி) – மருமகள்Mobile : +919698205253
ஶ்ரீலக்சுமிதேவி(ஞானம்) – மருமகள்Mobile : +14162912426
கணேஸ் – மருமகன்Mobile : +33667332202

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu