திரு கந்தையா பாலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு கந்தையா பாலசிங்கம்
(ஓய்வுபெற்ற மருந்தாளர் – மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வடமராட்சி)
அன்னை மடியில் 16 MAR 1937 ஆண்டவன் அடியில் 15 JUL 2022

யாழ். கரவெட்டி மேற்கு கரணவாயைப் பிறப்பிடமாகவும், இமையாணன் மேற்கு உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தங்கபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகை(ஓய்வுபெற்ற ஆசிரியை – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

மகாதேவி, காலஞ்சென்ற தேவராயு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காண்டீபன், துளசி, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜித்தா, பிரதாப், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்மயன், ஆதிரை, அய்நேஷ், அகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் துவாளி வீதி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:துவாளி வீதி,
இமையாணன் மேற்கு
உடுப்பிட்டி
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94212055850

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu