திரு அனுஜன் குகனேஸ்வரன் – மரண அறிவித்தல்
திரு அனுஜன் குகனேஸ்வரன்
பிறப்பு22 JUL 1996 இறப்பு 13 JUL 2022

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுஜன் குகனேஸ்வரன் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குகனேஸ்வரன் ரட்ணம்(கோப்பாய்) ரமணி நாகராஜா(உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடி) தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும்,

பாகவி, கிஷோரி, நிகாயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகராஜா இளையதம்பி, தேவமலர் செல்லத்தம்பி தம்பதிகள், தர்மராஜா இளையதம்பி, சொர்ணகாந்தி செல்லதம்பி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ரட்ணம் கந்தையா, தங்கராணி வைத்திலிங்கம் தம்பதிகளின் செல்லப் பேரனும்,

ரஜித்தா நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா), கனடாவைச் சேர்ந்த றிஷாந்தினி தர்மராஜா, கணேஸ்வரன் ரட்ணம், கிரிவரன் ரட்ணம், சதீஸ்வரன் ரட்ணம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

கனடாவைச் சேர்ந்த லோகசபேஷன் நாகராஜா, மதிரஜனி ரட்ணம், வரதாம்பிகை ரட்ணம், காலஞ்சென்ற பங்கையவதனி ரட்ணம்(ஜேர்மனி), கெளரி ரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிகால் சுதாகரன்(ஐக்கிய அமெரிக்கா), கனடாவைச் சேர்ந்த மகீஷன் லோகசபேஷன், சஞ்சய் லோகசபேஷன், அர்ஜுன் லோகசபேஷன், ரிஷான் நிரோஷன், அவிரா நிரோஷன், விதுன் நிரோஷன், மனோஜா சிவஜோதி, சிவராம் சிவஜோதி, அனுஜா சிவஜோதி, பிரதாயினி முரளிதரன், சங்கர்சன் முரளிதரன், சிந்துஜா கிரிவரன், ஜெனித்தா கிரிவரன், லக்‌ஷனா கிரிவரன், கிருஷ்ணன் கிரிவரன், சச்சின் சதீஸ்வரன், சகான் சதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கஜன் பாலசுந்தரம் – சித்தப்பாMobile : +16474499109
மதன் செந்திவடிவேல் – மாமாMobile : +14163200858
றிஷா தர்மராஜா – சித்திMobile : +16472189040
சிவராம் சிவஜோதி – சகோதரன்Mobile : +16474093320

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu