திரு வேலாயுதம் உதயகுமார் – மரண அறிவித்தல்
திரு வேலாயுதம் உதயகுமார்
பிறப்பு 24 SEP 1956 இறப்பு 13 JUL 2022

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் உதயகுமார் அவர்கள் 13-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் நித்தியலெட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற விஜயரெட்ணம் குகனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுமதி(டென்மார்க்) அவர்களின் பாசமிகு கணவரும்,

தர்சன்(சுவீடன்), இங்கா, தர்சனா(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனுதா(சுவீடன்), ஐங்கரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜீனா, இலியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,

உதயராணி(பிரான்ஸ்), உதயமலர்(பிரான்ஸ்), சுரேஸ்குமார், விஜயகுமார்(பிரான்ஸ்), உதயரமணி(கனடா), உதயசாந்தி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஜினி(ஜேர்மனி), ஜெயகாந்தன்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்), கிரிஜா(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குகரூபன் – உறவினர்Mobile : +94776777556
தர்சன் – மகன்Mobile : +4553546303
இங்கா – மகன்Mobile : +4527825991
சுமதி – மனைவிMobile : +4581717563

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu