திரு அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்) – மரண அறிவித்தல்
திரு அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்)
(செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்)
தோற்றம் 21 FEB 1931 மறைவு 11 JUL 2022

யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் சிவகுருநாதன் அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்தியநாதன், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவமதி(கனடா), வளர்மதி(கனடா), சிவதயாளன்(கனடா), கலைமதி(கனடா), தயாமதி(இலங்கை), தயாபரன்(பாபு- கனடா), தமிழ்ச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(கனடா), லதா(கனடா), சசிதரன்(கனடா), ஜெய கோபி(கனடா), சுஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, அப்பையா(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதாசிவம், புவனேஸ்வரி, மகேஸ்வரி, புஸ்பவதி, காலஞ்சென்ற பராசக்தி, பரமரெத்தினம்(இலங்கை), லோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற லோகநாதன், பாக்கியநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனா(கனடா), பாலச்சந்தர்(கனடா), கோபிநாத்(கனடா), லக்சனா(கனடா), அர்சனா(கனடா), சிவஜெனாத்(கனடா), லக்ஸ்மிதா(கனடா), அக்சயா(கனடா), அஸ்வந்(கனடா), அகரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

றிகான்(கனடா), வீகான்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, பிறைசூடி மற்றும் திருஞானம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Funeral Visitation Link: Click Here
Meeting ID: 835 6639 6906
Passcode: 712687Funeral Service Link: Click Here
Meeting ID: 857 0329 0106
Passcode: 520031தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Jul 2022 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தகனம்
Get Direction
Sunday, 17 Jul 2022 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

தொடர்புகளுக்கு
தயா – மகன்Mobile : +14168800255
பாபு – மகன்Mobile : +14164576699
கலா – மகள்Mobile : +16477711481

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu