திரு சிவஞானம் மோகனராஜா (மோகன்) – மரண அறிவித்தல்




திரு சிவஞானம் மோகனராஜா (மோகன்)
தோற்றம் 10 APR 1968 மறைவு 08 JUL 2022

யாழ். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberndorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் மோகனராஜா அவர்கள் 08-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருளினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஸ்வன், அஸ்வினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கலாறஜனி(சுவிஸ்), சுபாஜினி(லண்டன்), நந்தகோபால்(கண்ணன் – ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சதீஸ்குமார், வரதராஜ், வானதி, திகழ்மதி, ரஜீவ், லோகநாதன், தமிழ்வாணன், தவறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபு, இரவீந்திரன், துஷ்யந்தி, கெளரிகா ஆகியோரின் அன்புச் சகலையும்,

கெளசிகா, தர்சிகா, கெளதமன், கீர்த்திகா, கபிலன், நேமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சபரீசன், ஆரூரன், அசாரன், கரினிகா, கரீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வர்ணன், வராகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சகோதரர்கள்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 14 Jul 2022 4:00 PM – 9:00 PM
Bestattungshaus Dölker e.K. Werkstraße 24, 78727 Oberndorf am Neckar, Germany

கிரியை
Get Direction
Sunday, 17 Jul 2022 10:00 AM – 1:00 PM
Bestattungshaus Dölker e.K. Werkstraße 24, 78727 Oberndorf am Neckar, Germany
தொடர்புகளுக்கு
அஸ்வன் – மகன்Mobile : +491734806730
அருளினி – மனைவிMobile : +491628634534
கண்ணன் – சகோதரன்Mobile : +4917624855006
கலா – சகோதரிMobile : +41766814961
வானதி – மைத்துனிMobile : +447411641863
திகழ்மதி – மைத்துனிMobile : +94772738019
ரஜீவ் – மச்சான்Mobile : +94775378859
ராஜ் – மச்சான்Mobile : +94772041032

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu