செல்வி சிந்துயா விஜயகுமாரன் – மரண அறிவித்தல்
செல்வி சிந்துயா விஜயகுமாரன்
தோற்றம் 26 APR 2003 மறைவு 04 JUL 2022

நோர்வே Oslo வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்துயா விஜயகுமாரன் அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருமைத்துரை தங்கப்பொண்ணு தம்பதிகள், சிவலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

விஜயகுமாரன் தேவகுமாரி தம்பதிகளின் அன்பு மகளும்,

பவித்ரன் அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 12 Jul 2022 6:00 PM – 7:30 PM
Akershus University Hospital Sykehusveien 25, 1478 Nordbyhagen, Norway

கிரியை
Get Direction
Thursday, 14 Jul 2022 10:00 AM – 11:30 AM
Stahlsberg Hagen Cemetery and Crematorium Øvre Rælingsveg 1, 2005 Rælingen, Norway

தொடர்புகளுக்கு
விஜி – தந்தைMobile : +4797661192
பவித்ரன் – சகோதரன்Mobile : +4794713990
கமல் – மாமாMobile : +4531399326
சொக்கன் – பெரியப்பாMobile : +33682726141

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu