திரு ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி) – மரண அறிவித்தல்




திரு ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி)
பிறப்பு 07 FEB 1964 இறப்பு 07 JUL 2022

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. அமரசிங்கம்(இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி(சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாதரா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன்(Brandon), சேரன்(Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live Link: Click Hereதகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 10 Jul 2022 8:00 AM – 11:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

கிரியை
Get Direction
Sunday, 10 Jul 2022 11:00 AM – 1:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தகனம்
Get Direction
Sunday, 10 Jul 2022 1:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
ரவி – மைத்துனர்Mobile : +94777583183
ரமணன் – மைத்துனர்Mobile : +14166701080
சுபாஸ் – மைத்துனர்Mobile : +16478822823

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu