திருமதி குணமணி தம்பிராஜா – மரண அறிவித்தல்
திருமதி குணமணி தம்பிராஜா
பிறப்பு21 JAN 1951 இறப்பு 06 JUL 2022

யாழ். சங்கத்தானை பெரியரசடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், நோர்வே Stavanger ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குணமணி தம்பிராஜா அவர்கள் 06-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற தங்கவடிவேல்(Post Master பிரதம தபாலதிபர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா தம்பிராஜா(Post Master வெளிநாட்டு பொதிகைத் திணைக்கள தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீதரன்(சுவிஸ்), ரேணுகா(நோர்வே), மேனகா(நியூசிலாந்து), சசிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இந்துமதி, நந்தரூபன், றகுலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கவடிவேல் நவரத்தினவேல்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஆகாஷ், அனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிவேதா, சுவேதா(நோர்வே), அபிராம், அஞ்சலா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 11 Jul 2022 11:30 AM – 1:30 PM
Soma Kapell Sandnesveien 307, 4312 Sandnes, Norway

தொடர்புகளுக்கு
நந்தரூபன் – மருமகன்Mobile : +4799760977
றகுலகுமார் – மருமகன்Mobile : +64211484328
சிறீதரன் – மகன்Mobile : +41786994586
சசிதரன் – மகன்Mobile : +447882535769

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu