திருமதி ஜெயதாசன் தங்கேஸ்வரி (சாந்தி) – மரண அறிவித்தல்
திருமதி ஜெயதாசன் தங்கேஸ்வரி (சாந்தி)
மலர்வு27 JAN 1978 உதிர்வு 10 JUN 2022

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே Bømlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஜெயதாசன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வரத்தினம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற சாம்பசிவம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயதாசன்(ஜெயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷிதா, லக்‌ஷன், நிவேதிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதந்திரகரன், விவேகானந்தன், ஈஸ்வரி, ஞானகரன், சிறிகரன், ரதி, இந்திரா, ரவி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற இராசையா, மங்கை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கண்ணதாசன், புனிதவதி, காலஞ்சென்ற செல்வி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யசோ, சாந்தி, திருச்செல்வம், ஜெயரஜிதா, பிரேமா, ரஞ்சன், சுதன், சியாமினி, பவன் ஆகியோரின் மைத்துனியும்,

சேனாதிராஜா, தவராஜா, வேங்குலன்(பாபு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 09 Jul 2022 12:00 PM – 3:00 PM
Angel Funeral Directors ltd 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom

கிரியை
Get Direction
Monday, 11 Jul 2022 8:00 AM – 11:00 AM
Shiraz Mirza Community Hall Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom

தகனம்
Get Direction
Monday, 11 Jul 2022 11:30 AM – 1:00 PM
North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு
ஜெயம் – கணவர்Mobile : +447521969301
சிறி – சகோதரன்Mobile : +447578013488
ரவி – சகோதரன்Mobile : +447465838839

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu