திரு அகிலன் கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு அகிலன் கணபதிப்பிள்ளை
பிறப்பு 15 MAY 1955 இறப்பு 30 JUN 2022

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மலீலா(லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜனகன், உமையவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஸ்ரீதரன், அம்பிகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோ, ஈசன், கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சற்குணராஜா, கருணானந்தன், லோசனி, ரமணா அன்பு மைத்துனரும்,

சித்திரா, சாந்தி, ரகுநாதன், கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 03 Jul 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Monday, 04 Jul 2022 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction
Monday, 04 Jul 2022 3:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction
Monday, 04 Jul 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
லீலா – மனைவிMobile : +14162999150
உமையவன் – மகன்Mobile : +16475457241
நந்தினி – சகோதரிMobile : +16477125429
அம்பிகா – சகோதரிMobile : +14166182290
ரமணா – மைத்துனர்Mobile : +14168944545

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu