திரு மகாலிங்கம் உதயகுமார் (Chelsea Uthayan) – மரண அறிவித்தல்
திரு மகாலிங்கம் உதயகுமார் (Chelsea Uthayan)
பிறப்பு 20 NOV 1962 இறப்பு 29 JUN 2022

யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் மகாலிங்கம் அவர்கள் 29-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், கண்மணி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்பையா அன்னலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாமினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகையா, செல்வராணி தம்பதிகளின் பெறாமகனும்,

சர்மிளா, இறிஸ்மிளா, இறிஸ்மிழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,பிரகாஷ், குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திவியகுமார், இரவிந்திரகுமார்(பிரித்தானியா), லதா(கனடா), பிறேம்குமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா(அவுஸ்திரேலியா), தர்சிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றெஜினாதேவி, புஸ்பராஜா, சிந்துஜா, சசிகரன்(மயூரன்), கமலாதேவி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புவனசுந்தரராஜா, தவகுலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அஜய், அரன், அமையா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 10 Jul 2022 9:30 AM – 11:30 AM
Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
பாமினி – மனைவிMobile : +61433092101
ரவி – சகோதரன்Mobile : +447877978107
லதா – சகோதரிMobile : +19056268410
சர்மிளா மகள்Mobile : +61430222038
மயூரன் – மைத்துனர்Mobile : +94777875264

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu