திரு ஜெகதீஸ்வரன் சஜிந் -மரண அறிவித்தல்




திரு ஜெகதீஸ்வரன் சஜிந்
பிறப்பு20 JUN 1995 இறப்பு 22 MAY 2022

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Charlton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன் சஜிந் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற நாகமணி, இரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஜெகதீஸ்வரன்(ஜெகன்- ஒட்டுசுட்டான்), நாகரஜனி(வவா- சிலாவத்தை) தம்பதிகளின் மூத்தபுதல்வரும்,அஜந் அவர்களின் அன்புச் சகோதரரும்,

இலங்கேஸ்வரன்- சுவாகினி, காலஞ்சென்ற ஜோகேஸ்வரன்- சந்திரகலா, இராஜேஸ்வரன்- ஜெயசுதா, ரங்கேஸ்வரன்- றெனோஜா, கேதீஸ்வரன்- கௌசலா, பரஞ்சோதி- காலஞ்சென்ற நாகேஸ்வரி, சண்முகநாதன்- நாகம்மா, பாலச்சந்திரன்- நாகரத்தினம், விஸ்வலிங்கம்- நாகராணி, பேரம்பலம்- நாககன்னிகா, சுந்தரேஸ்வரன்- நாகநந்தினி, பாலபாஸ்கரன்- நாகரஞ்சினி ஆகியோரின் பெறாமகனும்,

ஞானப்பிரகாசம்- கமலேஸ்வரி, கோபாலகிருஸ்ணபிள்ளை- கன்னிகாபரமேஸ்வரி, திரவியராசா- காலஞ்சென்ற கனகேஸ்வரி, மகேந்திரம்- காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கமிலஸ்- திலகம், நாகேந்திரம்- சியாமளா, நாகராசா- வசந்தா, நாகேஸ்வரன்- குஞ்சன்செல்வி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஆர். கேதீஸ்- சித்தப்பா

தொடர்புகளுக்கு
ஜெகன் – தந்தைMobile : +447956031672
வவா – தாய்Mobile : +447760236840
அஜந் – சகோதரன்Mobile : +447874024922
கேசவன் – அத்தான்Mobile : +447888091020
கேதீஸ் – சித்தப்பாMobile : +447776838880
ரங்கன் – சித்தப்பாMobile : +94770757333
ராசன் – சித்தப்பாMobile : +17787145053
கன்னிகா – பெரியம்மாMobile : +94714148046
றஞ்சி – பெரியம்மாMobile : +94715951989

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu