திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி பொற்கொடி நாராயணபிள்ளை
பிறப்பு 15 JUL 1934 இறப்பு 23 JUN 2022

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Walthamstow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி நாராயணபிள்ளை அவர்கள் 23-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற நாராயணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, மனோன்மணி, பரமசாமி மற்றும் சுசிலாதேவி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தினி(சாந்தா), குமார்(செட்டி), குமுதினி(குமுதா), நந்தன், மைதினி(மைதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சுகுமார், பத்மாதேவி(யசோ), நிர்மலச்சந்திரன்(சந்திரன்), தமயந்தி, யோகானந்தம்(யோகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷயா- நிரோசன், சுரேக்கா, தரன், நீரா- இசு பிரதீபா, யசிக்கா, தருசன், தாரகன், தயீசன், சோழன், றஜீவன், நிசானி, றினேஸ், நிதர்ஷா- கிரிசாந், நிதர்ஷன், யதுர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அடலிசா, அமரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டுமுகவரி
94 Glenwood Gardens,
Ilford,
Essex IG2 6XX, UK.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 03 Jul 2022 8:30 AM – 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdo

தகனம்

Get Direction
Sunday, 03 Jul 2022 12:00 PM
Manor Park Cemetery & Crematorium Sebert Rd, London E7 0NP, United Kingdom

தொடர்புகளுக்கு
சாந்தா – மகள்Mobile : +447542343988
குமார் – மகன்Mobile : +447476858222
நந்தன் – மகன்Mobile : +447833962983
குமுதா – மகள்Mobile : +15145319522Phone : +15145731640
மைதா – மகள்Mobile : +14385303306Phone : +15147443307

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu