திரு சற்குணம் முகுந்தன் – மரண அறிவித்தல்




திரு சற்குணம் முகுந்தன்
பிறப்பு 23 JUN 1978 இறப்பு 24 JUN 2022

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணம் முகுந்தன் அவர்கள் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை சற்குணம், சுசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(இலங்கை), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

அனுசன், மதுசன், அக்‌ஷயா(பிரான்ஸ்), ஆதீசன், அக்‌ஷரன், இஷான்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

சிவலோகநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சிவகுணநாதன், பரமேஸ்வரன்(நிசான்- La Courneuve), சிவயோகநாதன்(லண்டன்) ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம்(இலங்கை), மகாதேவன்(நோர்வே), சிவனேஸ்வரி(இலங்கை), சறோஜினிதேவி(இலங்கை), விமலாதேவி(இலங்கை), சிவகுணநாயகி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 25 Jun 2022 4:00 PM – 5:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jun 2022 4:00 PM – 5:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction
Monday, 27 Jun 2022 3:00 PM – 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
சுசிலாதேவி – தாய்Mobile : +94779547496
நிசந்தன் – சகோதரன்Mobile : +33668682306
கருணா – மைத்துனர்Mobile : +33626756223
சுகந்தன் – மைத்துனர்Mobile : +94773577234
ஈசன் – மாமாMobile : +33699445225
யோகன் – மாமாMobile : +447780008725

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu