திருமதி பரநிருபசிங்கம் ரமணி (மணி) – மரண அறிவித்தல்




திருமதி பரநிருபசிங்கம் ரமணி (மணி)
அன்னை மடியில் 04 OCT 1939 இறைவன் அடியில் 21 JUN 2022

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம் சிற்பனையைப் பிறப்பிடமாகவும், 89, ஓட்டுமடம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பரநிருபசிங்கம் ரமணி அவர்கள் 21-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரநிருபசிங்கம்(கும்பர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ரவிச்சந்திரன், குணபூசணி, வானதி(லண்டன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன், நந்தினி, நளாயினி(கனடா), ஞானச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகடாட்சம், பாலகிருஷ்ணா(லண்டன்), ரஞ்சரெத்தினம், சிறிதரன்(கனடா), சந்தியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பகிரத இலட்சுமி, ஜெயமோரெட்ணம், தெய்வேந்திரம், காசிலிங்கம் மற்றும் பாசுபதம்(கனடா), பன்னீர்செல்வி(கொழும்பு), பன்னீர்செல்வம்(கொழும்பு), அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, சிவபாக்கியம், கமலாம்பிகை, விஜயலட்சுமி மற்றும் செல்வம், புஸ்பராணி(கனடா), மலர்மகள்(கனடா), மலர்மகள், சண்முகவடிவேல்(கொழும்பு), யோகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்‌ஷிகா, துஷிபன்(கனடா), அனோஜன், சாருஜன், திவ்யா(லண்டன்), அகல்யா(லண்டன்), விதுஷா(கனடா), சுரேந்திரன்(கனடா), பவித்திரா, அக்‌ஷையா, கரிஸ்(கனடா), சியாம்(கனடா), விகாஷ்(கனடா), பௌவியா(லண்டன்), ரோகில்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03.00 மணியளவில் வேலணை அம்பலவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:

89, ஓட்டுமடம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஞானச்சந்திரன் – மகன்Mobile : +447882120399
வானதி – மகள்Mobile : +447983592991
நளாயினி – மகள்Mobile : +14163353046
நந்தினி – மகள்Mobile : +94776528469
குணபூசணி – மகள்Mobile : +94761834774

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu