திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்) – மரண அறிவித்தல்
திரு இராயப்பு இருதயதாசன் (ரவீந்திரன்)
பிறப்பு 23 MAR 1969 இறப்பு 20 JUN 2022

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lucerne ஐ வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு இருதயதாசன் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராயப்பு மரியராணி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயரட்ணம் வசந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதாவேஜின்(கெங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தன், அஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகேந்திரம்(லண்டன்), வசந்தி(நோர்வே), சந்திரன்(நோர்வே), வனிதா(இலங்கை), காலஞ்சென்ற ரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி(இலங்கை), மோகன்(நோர்வே), சாந்தி(நோர்வே), அரியரட்ணம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிதா(இலங்கை), காந்தன்(லண்டன்), அஜந்தா(பிரான்ஸ்), உதயா(சுவிஸ்), வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரூபன்(லண்டன்), தர்சினி(லண்டன்), அரவிந்தன்(பிரான்ஸ்), கிறிஸ்னா(சுவிஸ்), ராஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 22 Jun 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

பார்வைக்கு
Get Direction
Thursday, 23 Jun 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

பார்வைக்கு
Get Direction
Friday, 24 Jun 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

பார்வைக்கு
Get Direction
Saturday, 25 Jun 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

பார்வைக்கு
Get Direction
Sunday, 26 Jun 2022 2:00 PM – 8:00 PM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

திருப்பலி
Get Direction
Monday, 27 Jun 2022 10:30 AM – 11:45 AM
Cemetery Friedental Lucerne Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland

தொடர்புகளுக்கு
அருள் – மாமாMobile : +41787793062
சுபேந்திரன் – மைத்துனர்Mobile : +41795630695
லோகேஸ் – நண்பர்Mobile : +41788787624
சித்திரா – மாமாMobile : +41789278409

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu