திருமதி அன்ரன் அக்னஸ் லீலாவதி (லீலா) – மரண அறிவித்தல்
திருமதி அன்ரன் அக்னஸ் லீலாவதி (லீலா)
பிறப்பு 21 NOV 1951 இறப்பு 22 JUN 2022

யாழ்ப்பாணம் மடம் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் அக்னஸ் லீலாவதி அவர்கள் 22-06-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருஸ் மருசலின் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யேசுநாயகம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ஒலிபர் சசிகுமார்(பிரான்ஸ்), மெக்சி றொசாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி அவர்களின் அன்பு மைத்துனியும்,ஜான்சி, சகாயராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சஞ்ஜய், சறோன், சஜித், சபீர், சஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-06-2022 வெள்ளிக்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஒலிபர் – மகன்Mobile : +33662052779
மெக்சி – மகன்Mobile : +94771220317

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu