திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி தையல்நாயகி சுப்பிரமணியம்
பிறப்பு 15 OCT 1925 இறப்பு 20 JUN 2022

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தையல்நாயகி சுப்பிரமணியம் அவர்கள் 20-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைரமுத்து, சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவானந்தராசா(பண்டா), ரஜனி மற்றும் பத்மாவதி, சிறீஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

கல்கி, காலஞ்சென்ற குணரத்தினம், கணேசதாசன், கமலாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்

,கிருகா சிறீராஜன், வாணிகா சிவப்பிரியன், கோபிநாத் சோபிகா, யசிந்தன் ராகினி, பிரதீபா பரமேஸ்வரன், அபிராமி பிரகாஷ், அஜிந்தன் லேகா, மதுசா றொசான், சானுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுஷா, கவிஸ், சகானா, வைஷ்ணவி, விஸ்னுயன், பிறித்திஷா, கவின், றஜணிஷா, அருள் கார்த்திகன், கிருசிகன், மாதங்கி, அக்சயன், கம்சிகன், ஹர்ஷினி, மகிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 22 Jun 2022 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction
Thursday, 23 Jun 2022 7:00 AM – 8:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction
Thursday, 23 Jun 2022 8:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
சிறி – மகன்Mobile : +14169033724Phone : +14162878894
இந்திரா – மகள்Mobile : +94779383923
பத்மாவதி – மகள்Mobile : +94779179346
தீபா – பேத்திMobile : +94777065437

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu