திரு கந்தையா ஞானேந்திரா – மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
தோற்றம் 07 APR 1952 மறைவு 18 JUN 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இளவாலையை வசிப்பிடமாகவும், நோர்வே Florø, பிரித்தானியா Enfield ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானேந்திரா அவர்கள் 18-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நடராஜா(கேசியர் மூளாய் வைத்தியசாலை), கனகம்மா தம்பதிகளின் இராண்டாவது மருமகனும்,

சாந்தாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(நோர்வே), ரஜீவன்(அவுஸ்திரேலியா), டுஷானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியங்கா, பிரதீபா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாதவி, ராகவி, ஜீரன், ஹாசினி, நீக்கீதா, ஜஷ்விதா, அனிஷ்கா, ஆதானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மகேந்திரா(மலேசியா), மகாராணி(இலங்கை), இந்திராணி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ஜெயராணி, தெய்வேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணேசகுமார், வசந்தகுமார் மற்றும் ஜெககுமார்(பிரித்தானியா), கிருபாமலர்(நோர்வே), கோமலர்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
டுஷானி – மகள்Mobile : +447535244913
சாந்தாமலர் – மனைவிMobile : +442088868604
லதா – மருமகள்Mobile : +447730369441
தீலிபன் – மருமகன்Mobile : +447305234134
ஜெயந்தன் – பெறாமகன்Mobile : +447886612419

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu