திருமதி சரஸ்வதிஅம்மாள் துரைராஜா (செல்வமணி) – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதிஅம்மாள் துரைராஜா (செல்வமணி)
மலர்வு 06 DEC 1935 உதிர்வு 17 JUN 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்மாள் துரைராஜா அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரவீந்திரராஜா(சுங்கத்திணைக்களம்), தேவிகாராணி(கனடா), மணிமாறன்(கனடா), அனுராதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வளர்மதி, பாலச்சந்திரன்(கனடா), திருஉமா(கனடா), வரதராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான இராசபூபதி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,

அஞ்சனா- குமுதன், செந்தூரன்- துஷியா, ஜனார்த்தனன், காயத்ரி, ஹம்சவேணி, சிந்துஜன், ரஜந்தன், அஜித், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹரிசனா, ஊர்மிலன், தர்மிலன், சங்கவி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08:00 மணிமுதல் இரவு 08:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12.30 மணியளவில் New Gas Crematorium, Borella எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவீந்திரராஜா – மகன்Mobile : +94777765693
தேவிகாராணி – மகள்Mobile : +14167731876
மணிமாறன் – மகன்Mobile : +14167540904
அனுராதா – மகள்Mobile : +14164960403

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu