செல்வி அருள்ராசா ஆர்த்தி – மரண அறிவித்தல்
செல்வி அருள்ராசா ஆர்த்தி
மண்ணில் 26 OCT 1996 விண்ணில் 09 JUN 2022

ஜேர்மனி Herxheim ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்ராசா ஆர்த்தி அவர்கள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் முருகன் சின்னப்பிள்ளை தம்பதிகள் மற்றும் யோகன், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

காலஞ்சென்ற அருள்ராசா, யோகலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

றக்சனா, அருன்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 13 Jun 2022 6:00 PM – 7:00 PM
Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany

பார்வைக்கு
Get Direction
Tuesday, 14 Jun 2022 4:00 PM – 5:00 PM
Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany

கிரியை
Get Direction
Wednesday, 15 Jun 2022 12:00 PM – 3:00 PM
Friedhof Bussereaustraße 30, 76863 Herxheim bei Landau (Pfalz), Germany

தொடர்புகளுக்கு
யோகலெட்சுமி(யோகா) – தாய்Mobile : +4915774125628
அருன்சன் – சகோதரன்Mobile : +4917655773687
மோகன் – உறவினர்Mobile : +4917624466422

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu