திரு வேலுப்பிள்ளை தம்பிராசா – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை தம்பிராசா
பிறப்பு 14 JAN 1947 இறப்பு 10 JUN 2022

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

, வேலுப்பிள்ளை இராசம்மா(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா(ஸ்ரீதேவி), சுரேந்திரன், சுகனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாதவன், றொஷன், அனபெல்லா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஷ்வின், வர்ஷா, ஆகாஷ், சூரியானா, சந்தோஷ், சமிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மல்லிகா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான இராசம்மா(குட்டிமணி), தங்கராணி(கிளி) மற்றும் சரஸ்வதி(இலங்கை), பத்மாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நகுலன்(சுவிஸ்), நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஞானசேகரம்(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெகதீஷ்வரன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(இந்தியா), மகேஸ்வரன்(இலங்கை), றேணுகாதேவி(இலங்கை), பூமா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 13 Jun 2022 12:00 PM – 3:00 PM
Oberdorfstrasse 3 Oberdorfstrasse 3, 6314 Unterägeri, Switzerland

தொடர்புகளுக்கு
சுரேந்திரன் – மகன்Mobile : +41797192819
மாதவன் – மருமகன்Mobile : +41762222800
றொஷன் – மருமகன்Mobile : +41794898080

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu