திரு வல்லிபுரம் செல்வராசா (செல்வா) – மரண அறிவித்தல்
திரு வல்லிபுரம் செல்வராசா (செல்வா)
பிறப்பு 01 MAY 1960 இறப்பு 02 JUN 2022

யாழ். மருதங்குளம் வீதி மட்டுவில் தெற்கு சாவச்சேரியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Rødtvetveien ஐ வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்வராசா அவர்கள் 02-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வல்லிபுரம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஆனந்தி(கிருபானந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜானி, தசானி, துயரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயச்சித்திரா(சித்தா- பிரான்ஸ்), விஜித்திரா(விஜி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலசூரியன்(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகனா(பிரான்ஸ்), சித்திரா(இலங்கை), வரதா(கனடா), தவம்(இத்தாலி), விக்கி(நோர்வே), சாந்தி(இலங்கை), காலஞ்சென்ற குமரன், ரவி(இலங்கை), ராஜ்குமார்(கனடா), குணம்(நோர்வே), சத்தி(இலங்கை), குகன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
Rødtvetveien -33,0955,
Oslo,
Norway.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Jun 2022 5:00 PM – 7:00 PM
Ullevål sykehus Kapellet Bygg 25 Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway

தகனம்
Get Direction
Monday, 13 Jun 2022 9:00 AM – 11:00 PM
Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு
ஆனந்தி(கிருபானந்தி) – மனைவிMobile : +4747288873
சித்தா – சகோதரிMobile : +33616905031
குணம் – மைத்துனர்Mobile : +4791128163

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu