திருமதி சின்னத்தம்பி பொன்மலர் – மரண அறிவித்தல்




திருமதி சின்னத்தம்பி பொன்மலர்
பிறப்பு22 MAY 1935 இறப்பு 04 JUN 2022

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Paderborn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பொன்மலர் அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

காலஞ்சென்ற முருகேசு சின்னத்தம்பி(இளைப்பாறிய கடற்படை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரகுமார் சின்னத்தம்பி அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: இந்திரகுமார்- மகன்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 13 Jun 2022 10:00 AM – 1:00 PM
Auf dem Dören Im Dörener Feld 12, 33100 Paderborn

தொடர்புகளுக்கு
இந்திரகுமார் சின்னத்தம்பி – மகன்Mobile : +4917648306932

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu