திருமதி மங்கையர்க்கரசி ஆறுமுகம் – மரண அறிவித்தல்




திருமதி மங்கையர்க்கரசி ஆறுமுகம்
மலர்வு 16 JAN 1927 உதிர்வு 03 JUN 2022

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மாலைதீவு, சாம்பியா, தென் ஆப்ரிக்கா Transkei, பிரித்தானியா Windsor Slough, Preston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி ஆறுமுகம் அவர்கள் 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று Preston இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. குழந்தைவேலு பத்தினியம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(Police sergeant) அவர்களின் அருமை மனைவியும்,

Dr. உமாபதி அவர்களின் அருமைத் தாயாரும்,

Dr. டொலாரிஸ் அவர்களின் பாசமிகு மாமியும்,

அருள்குமரன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

சிவநேசச்செல்வியம்மை(கனடா), புனிதவதி(இலங்கை), காலஞ்சென்ற Dr. சிரேஷ்டராஜா(தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சந்திரசேகரம், மாணிக்கவாசகர் மற்றும் திலகவதி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், சிவபாதசுந்தரம், சோமாஸ்கந்தசிவம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

Dr. சேயோன், சசி, விசாகன் ஆகியோரின் பெரியம்மாவும்,

மகேஸ்வரி தங்கராசா, மீனா சிவகுருநாதன், உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசாகரன், குமுதினி பாஸ்கரன், பவானி தேவானந், Dr. பரதன், சேதுபதிபகீரதன், ஆதி தற்பரானந்தன் ஆகியோரின் பெரியத்தையும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

It is with profound sadness that we announce the passing of Mrs. Mangayakkarasi Arumugam on Friday, June 3rd, 2022.She was born on January 16th, 1927 to the late Dr. K. Kulanadaivelu and the late Pattiniammai. She was the eldest of four children, sister Sivam, sister Punitha and youngest brother, the late Sirestarajah.She married at a very young age to Mr. V. T. Arumugam and had a son, Dr. Umapathy.Tragically, her husband passed away when she was still in her twenties and her son was 7 years old.However, she was resilient, went to India, and got a bachelors degree with the unwavering support of her parents. She subsequently taught in Sri Lanka, Maldives, Zambia and Transkei while at the same time looking after her son.She retired about 35 years ago following the marriage of her son to Dr. Dolores Umapathy and the birth of her grandson Arul.She spent the last third of her life looking after her family in England.She leaves behind strong bonds of a family ancestry, and memories of a loving and caring spirit.She also leaves behind numerous other nephews, nieces, grand nephews and nieces as well as many lifelong friends who all will miss her greatly.Her soul has rejoined that of her parents, husband, brothers and all those in her family who wait for her. This notice is provided for all family and friends.
தகவல்: Dr. உமாபதி

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Saturday, 11 Jun 2022 10:00 AM – 11:30 AM
Home 130A Whittingham Ln, Broughton, Preston PR3 5DD, UK

தகனம்
Get Direction
Saturday, 11 Jun 2022 12:00 PM – 1:15 PM
Preston Crematorium Longridge Rd, Preston PR2 5BY, United Kingdom

தொடர்புகளுக்கு
Dr உமாபதி – மகன்Mobile : +441772860215Phone : +447764233693
சிவம் சந்திரசேகரம் – சகோதரிMobile : +14167554553

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu