திருமதி கனகரத்தினம் இரத்தினேஸ்வரி – மரண அறிவித்தல்
திருமதி கனகரத்தினம் இரத்தினேஸ்வரி
மலர்வு 20 NOV 1940 உதிர்வு04 JUN 2022

யாழ். அரசடி ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் இரத்தினேஸ்வரி அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிர்மலா(சுவீடன்), நிர்மலன், நந்தகுமார்(ஐங்கரன் சூ பலஸ், கோண்டாவில்), கிரிதரன்(அபிருவித்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்- கோப்பாய்), குருபரன்(சிறி ஐங்கரன் சூ பலஸ், பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தன், வசந்தகெளரி(கொக்குவில், இந்து ஆரம்ப பாடசாலை), வனஜா(ஆசிரியர், யாழ். வேம்படி மகளீர் உயர்தர பாடசாலை), ஹேமலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனஞ்சயன்(கணக்காளர்), கேணுஜயன், சிறிகஜன், ஜனனி, அருட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்

.அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
அரசடி ஒழுங்கை,
திருநெல்வேலி கிழக்கு,
திருநெல்வேலி.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கிரிதரன் – மகன்Mobile : +94771000390
நிர்மலா – மகள்Mobile : +46702113015

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu