திருமதி தேவராஜா புஸ்பராணி – மரண அறிவித்தல்
திருமதி தேவராஜா புஸ்பராணி
பிறப்பு 23 MAY 1946 இறப்பு 01 JUN 2022

மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் கட்டுடையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா புஸ்பராணி அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரியம்மா(கெளரி), நாகராணி(சுமதி), ஜெபநேசன்(அமலன்), தையல்நாயகி(தங்கா), மேரித்திரேசா(செல்வி), யூதாததேயூ(ரூபன்), தேவதர்சினி(தர்சினி), பகீரதன், ஏகலைவன்(அஜந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேந்திரம், தங்கவேல், ரேணுகா, பசில், சாந்தினி, கிரிதாஸ், ரூபினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுசன், தாரு, நவீன், நரேஷ், தனேஸ், டேனு, சபேசன், சஞ்சீவன், சங்கீதா, கார்த்திகா, இவாஞ்சலின், ஜக்சன், அபி, திசாலி, அக்‌ஷரா, சம்யுக்தா, பவித்ரா, சிபி, கிரி, துளசி, துவாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தோஷ், சாலினி, சாமினி, தியா, யதுஸ்காந், றெஸ்மிகா, அபிசாந் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆறுகால் மண்டபம், இன்பம் மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
செல்வி – மகள்Mobile : +94771964740 கெளரி – மகள்Mobile : +94774950882
லோகேஸ்வரன் – பெறாமகன்Mobile : +94776172809 டயானி – பெறாமகள்Mobile : +94771386607
தங்கவேல் சுமதி – மகள்Mobile : +41765307907
தர்சினி – மகள்Mobile : +447535607123
ரூபன் – மகன்Mobile : +33665052380

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu