திரு கனகரத்தினம் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திரு கனகரத்தினம் சுப்பிரமணியம்
மண்ணில் 14 MAR 1935 விண்ணில் 28 MAY 2022

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kornwestheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று ஜேர்மனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சிவஞானம்(மானிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி(ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மஞ்சுளா(Vancouver- கனடா), கணன்(London, பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரமணன்(Vancouver-Canada) அவர்களின் அன்பு மாமனாரும்,

மாலவன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சிவபாதசுந்தரம், இரத்தினசபாபதி, இராசம்மா, சின்னம்மா, புவனேஸ்வரி, சீவரத்தினம் மற்றும் பாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, சோதிப்பிள்ளை, கனகம்மா, நாகலிங்கம், இளையதம்பி, நடராசா, சபாரத்தினம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Jun 2022 3:00 PM – 5:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany

பார்வைக்கு
Get Direction
Monday, 06 Jun 2022 4:00 PM – 6:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany

கிரியை
Get Direction
Wednesday, 08 Jun 2022 10:00 AM – 2:00 PM
Neuer Friedhof Aldinger Str. 27, 70806 Kornwestheim, Germany

தொடர்புகளுக்கு
புனிதவதி – மனைவிMobile : +4971547493
கணன் – மகன்Mobile : +447402291621
மஞ்சு – மகள்Mobile : +16048256735
ரமணன் – மருமகன்Mobile : +16048254540
சூரியா – உறவினர்Mobile : +4915111131235

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu