திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி – மரண அறிவித்தல்




திருமதி பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி
மலர்வு 24 APR 1941 உதிர்வு 28 MAY 2022

யாழ். தொண்டமானாறைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். தெல்லிப்பழை, நியூசிலாந்து Wellington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று தெல்லிப்பழையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகம் பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புவனேந்திரராஜா, கனகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன், காலஞ்சென்ற யோகச்சந்திரன், பாலகௌரி, கீதா, ராஜகௌரி, புவனகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரூபி, ரவீந்திரராஜா, ஆறுமுகதாஸ், குமரேசன், விஜய் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுஜேந்திரா, கீர்த்திகா, லக்‌ஷனா, சஞ்சனா, ஆகாஷ், ரிஷி, சரண், கிறிஸ்வின் ஜோய், அதிஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிறிஸ்ஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு:

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன் – மகன்Mobile : +447946024253
பாலகௌரி – மகள்Mobile : +41796880253
கீதா – மகள்Mobile : +33668242020
ராஜகௌரி – மகள்Mobile : +94777118248
புவனகௌரி – மகள்Mobile : +6421795269

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu