திருமதி பவானி ராஜ்குமார் – மரண அறிவித்தல்




திருமதி பவானி ராஜ்குமார்
மலர்வு 11 NOV 1964 உதிர்வு 23 MAY 2022

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பூர்வீகமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட பவானி ராஜ்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று அவரின் இல்லத்தில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சற்குணராஜா, பராசக்தி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜ்குமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிஷானி, துஷானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிரிஷாந்த் அவர்களின் பாசமிகு மாமியாரும்,

ஜெகநாதன்(ஸ்ரீ- யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருந்ததி, கலைவாணி(கலா- யாழ்ப்பாணம்), லோகநாதன்(Saarbrücken, ஜேர்மனி), முரளிதரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கதிர்காமநாதன்(தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலராணி, மகேந்திரன் நித்தியகலா, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கனடாவைச் சேர்ந்த ராஜமோகன், நிர்மலா, பிரேமலதா, ராஜராஜன் பரிமளா, வத்சலா, ரஜித்தா, நவரஜனி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Bavani Rajakumar was native of Punguduthivu 10th Ward and born in Kannakaipuram from Kottadi Siniwasakam Road, Jaffna and passed away peacefully on Tooting, London on 23rd May 2022.She is the beloved daughter of the late Durairasa and late Parasakthi and the beloved daughter-in-law of the late Satkunaraja and Parasakthi(Canada).The beloved wife of Rajakumar.The beloved mother of Nishani and Thushani.The beloved mother-in-law of Kirishanth.The beloved sister of Jeganathan(Sri- Jaffna), the late Arunthathi, Kalaivani(Jaffna), Loganathan(Saarbrücken, Germany), Muralitharan(Jaffna), and the late Kathirkamanathan.The beloved sister-in-law of Kamalarani, Mahendran, Nithiyakala and Vasuki as well as Rajamohan, Nirmala, Premalatha, Rajarajan, Parimala, Vatsala, Rajitha and Navaranjani(Canada).This notice is provided for all the family and friends.Live link : Click hereதகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 28 May 2022 1:00 PM – 6:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Sunday, 29 May 2022 9:00 AM – 3:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom

கிரியை
Get Direction
Wednesday, 01 Jun 2022 9:00 AM – 2:00 PM
Thomas Wall Centre 52 Benhill Ave, Sutton SM1 4DP, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 01 Jun 2022 3:00 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு
ராஜ்குமார் – கணவர்Mobile : +447941906981
கிரிஷாந்த் – மருமகன்Mobile : +447429325263
நிஷானி – மகள்Mobile : +447561545998
ஸ்ரீ – சகோதரன்Mobile : +94762438806
லோகன் – சகோதரன்Mobile : +491775122523
கலைவாணி – சகோதரிMobile : +94774783565
முரளி – சகோதரன்Mobile : +94764947497

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu