திருமதி மேரி மாக்கிறேட் லோறன்ஸ் (பூரணம்) – மரண அறிவித்தல்




திருமதி மேரி மாக்கிறேட் லோறன்ஸ் (பூரணம்)
பிறப்பு 01 NOV 1935 இறப்பு 12 MAY 2022

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாக்கிறேட் லோறன்ஸ் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு எலிசபத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வில்லியம் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

Emil, Ranjith(Colombo), Jesley, Ravi, Ruki ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Ida, Dayalini(Colombo), Jeyanithi, Anushiya, Suthakuran ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Damon, Michelle, Shishani, Stephie, Shekinah, Aaron, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 20 May 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction
Saturday, 21 May 2022 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction
Saturday, 21 May 2022 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்
Get Direction
Saturday, 21 May 2022 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
எமில் – மகன்Mobile : +16472868394
றஞ்சித் – மகன்Mobile : +94777789178
ஜெஸ்லி – மகன்Mobile : +16475303681
றவி – மகன்Mobile : +14169515094
றுகி – மகள்Mobile : +16478950944
சுதாகரன் – மருமகன்Mobile : +14164515211

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu