திரு மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை (பொன்னு) – மரண அறிவித்தல்
திரு மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை (பொன்னு)
பிறப்பு 01 OCT 1931 இறப்பு 17 MAY 2022

யாழ். இளவாலை வட்டப்புலத்தைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை சுவாம்பிள்ளை அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை நட்சத்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோ அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பேள்சி, றியன்சி, யெசி, சாள்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோசப், அனுராதா, தேவா, சகார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்ரனிப்பிள்ளை(பெரியதம்பி), சூசைப்பிள்ளை(தம்பிராசா), செல்லத்தம்பி, பிலமினா ராஜேஸ், துரை, மன்மதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோஆன்- ஆஸ்லின், யொணத்தன், யொஸ்லின், குருசேவ், மகிமா, வினோதன், அன்ரனி, ஆஸ்லி, அனிசா, சாகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அருந்ததி, மரியன்னா, மாலா, அன்போன்ஸ், கலா, ஜெயந்தி, Sr. Dominica, பேபி, றாணி, மலர், பபா, ரஞ்சன், ரஞ்சித் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Mr. Manuvelpillai Swampillai was born in Ilavalai, Jaffna and lived in Ilavalai, Jaffna and Mississauga, Canada and passed away peacefully on 17th May 2022 at home surrounded by family.He was the dear son of the late Swampillai and the late Gnanama. Beloved son-in-law of the late Swampillai and the late Natchethiram,He was a loving husband to the late Mary(Mano)Manuvelpillai,Adored father to Fersey, Reancy, Jessie and Charles,Treasured father-in law to Joseph, Anuradha, Theva and Sahar.He was a beloved brother to the late Antonipillai(Periathamby), Soosaipillai(Thambirasa), Sellathamby, Philomena Rajes, Thurai and Manmathan,Proud grandfather to Joann – Ashlin, Jocelynn, Johnathann, Kurushav, Mahimah, Vinohthan, Anthony, Ashley, Annissa, and Sahil.
Cherished brother-in-law to Arunthathi, Marianna, Mala, Alphonse, Kala, Jeyanthy, Sr. Dominica, Baby, Ranee, Malar, Baba, Ranjan and Ranjith. This notice is provided for all family and friends.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 20 May 2022 6:00 PM – 9:00 PM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு
Get Direction
Saturday, 21 May 2022 7:30 AM – 8:30 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

திருப்பலி
Get Direction
Saturday, 21 May 2022 9:30 AM
Our Lady of the Airways Church 7407 Darcel Ave, Mississauga, ON L4T 2X5, Canada

நல்லடக்கம்
Get Direction
Saturday, 21 May 2022 11:00 AM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada

தொடர்புகளுக்கு
யோசப் – மருமகன்Mobile : +16472863103
றியன்சி – மகன்Mobile : +16479278127
தேவா – மருமகன்Mobile : +19057822369
சாள்ஸ் – மகன்Mobile : +16472879303

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu