திரு சின்னத்தம்பி ஜெயராஜா – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி ஜெயராஜா
பிறப்பு 03 MAR 1949 இறப்பு 18 MAY 2022

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஜெயராஜா அவர்கள் 18-05-2022 புதன்கிழமை அன்று Melbourne யில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், பாக்கியரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரமணா, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனேந்திரா, தருணா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, பத்மினிதேவி மற்றும் சிறிஸ்கந்தராஜா, யோகராஜா, சரோஜினிதேவி, கணேசராஜா, வசந்தாதேவி, ஆனந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், மாணிக்கம், கதிர்காமத்தம்பி, சாந்தகுமார் மற்றும் பரமேஸ்வரி, ரஞ்சினி, புஷ்பநாதன், குகநாதன், நிரஞ்கலா, விஜயகுமார், ரவீந்திரன், பவானி, ராஜன்பாபு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காவியா, அனிக்கா, மிலன் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 23 May 2022 1:00 PM
Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia

தகனம்
Get Direction
Monday, 23 May 2022 2:30 PM
Springvale Botanical Cemetery 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia

தொடர்புகளுக்கு
மயூரன் – மகன்Mobile : +61422861510
தனேந்திரா – மருமகன்Mobile : +61431302408

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu