டாக்டர் சாமிநாதன் குமாரசாமி – மரண அறிவித்தல்
டாக்டர் சாமிநாதன் குமாரசாமி
தோற்றம் 23 APR 1942 மறைவு 15 MAY 2022

யாழ். அல்வாய் வடக்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் குமாரசாமி அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, செல்லபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை(கோண்டாவில்), அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

பாமினி(கனடா), சஞ்சயன் சாமி(பிரித்தானியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

குணசீலன்(சிவா- கனடா), அனுகீத்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் மைத்துனரும்,ஷாலினி, ஷாமினி, அஸ்வின், சஞ்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வனமலர்(இலங்கை), காந்திமலர்(சுவிஸ்), சாந்தி(இலங்கை), கமலநாதன்(சுவிஸ்), அருள்நாதன்(சுவிஸ்), குகநாதன்(இத்தாலி) ஆகியோரின் மாமனாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்ற இராசேந்திரம், சாரதாதேவி, யோகேஸ்வரி, சுலோசனாதேவி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, யோகராணி, விநாயகலிங்கம், காலஞ்சென்ற தர்மராஜா, சிவநேசன் ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 May 2022 8:30 AM – 6:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

கிரியை
Get Direction
Wednesday, 18 May 2022 8:30 AM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தகனம்
Get Direction
Wednesday, 18 May 2022 11:00 AM
General Cemetery, Mount Lavinia RVV8+W6M, A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka

தொடர்புகளுக்கு
பாமினி – மகள்Mobile : +14164566638
பாமினி – மகள்Mobile : +94779499202
சஞ்சயன் சாமி – மகன்Mobile : +447776936933
சஞ்சயன் – மகன்Mobile : +94760879995
சிவா – மருமகன்Mobile : +16476299631
சிவா – மருமகன்Mobile : +94764769069

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu