திருமதி நவரத்தினம் சரஸ்வதி – மரண அறிவித்தல்




திருமதி நவரத்தினம் சரஸ்வதி
பிறப்பு 03 AUG 1932 இறப்பு 17 MAY 2022

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆலங்கேணி பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சரஸ்வதி அவர்கள் 17-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், பூபதி மற்றும் அருளம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஞானரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானம்பிகை(யோகம்), கனகாம்பிகை(சாந்தம்), புனிதாம்பிகை(ராசாத்தி), விமலாம்பிகை(பவளம்), கணேசமூர்த்தி(ரவி), சிவகுமார்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நாகேந்திரம், மாணிக்கவாசகர், சேதுராசா, துரைராசா, செல்வராஜேஸ்வரி, அழகராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், பாலச்சந்திரன்(சுவீடன்), பாலரோகினி(சுவீடன்), பாலராஜ், தயாபரன்(லண்டன்), தேவன்(பிரான்ஸ்), தீபன்(பிரான்ஸ்), வதனி(லண்டன்), சுகந்தன்(கனடா), யசிந்தா(இந்தியா), மகிந்தா(லண்டன்), சபிதா(கனடா), சயிந்தன்(சுவிஸ்), கயேந்தினி(லண்டன்), துஸ்யந்தினி(சுவிஸ்), கஜீபன்(லண்டன்), வேணுஜன்(சுவிஸ்), சிந்துஜன்(பிரான்ஸ்), வேணுகா, மேனகா, பானுஜன், சிலைக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சங்கவி, தனுரினி, பவிந்தினி, சருஜன், வதுமிலன், ஆதேஷன், அஷிகா, அபினுகா, ஆதர்ஷா, அஸ்வித், சதூர், சாதிகா, சபரிஷன், சஞ்சனா, அபிஷா, யது, மகிஷா, நிக்‌ஷா, மர்ஷா, ரித்விக், அஷ்வின், அஸ்ணா, சையிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொள்ளுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: தயான்(பேரன்)

தொடர்புகளுக்கு
பாலராஜ் – பேரன்Mobile : +94777868762
துரைராசா – மருமகன்Mobile : +94771730677
கணேசமூர்த்தி(ரவி) – மகன்Mobile : +94774627673

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu