திரு இராசேந்திரன் கந்தசாமி (ராஜா)
பிறப்பு 29 OCT 1964 இறப்பு 13 MAY 2022
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரன் கந்தசாமி அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, விசாலாட்சி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மயில்வாகனம், விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதி(பானு) அவர்களின் பாசமிகு கணவரும்,
ரவீந்திரன், விநோஜ், காவியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுயேந்திரன்(வவா), காலஞ்சென்ற ரதி, பாலேந்திரன், காலஞ்சென்றவர்களான இராசசுலோச்சனா, தர்மாம்பாள் மற்றும் விஜயரஞ்சனி, மாவீரர் ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி), வளர்மதி(இலங்கை), மதனகாந்தன்(பிரான்ஸ்), இந்துமதி(இலங்கை), காலஞ்சென்ற ரூபகாந்தன்(இலங்கை), பத்மகாந்தன்(இலங்கை), விஜயகாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 18 May 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Thursday, 19 May 2022 10:30 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Thursday, 19 May 2022 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
பானு – மனைவிMobile : +16472682867
வவா – சகோதரன்Mobile : +16476214259
பாலன் – சகோதரன்Mobile : +14168543859
ரஞ்சி – சகோதரிMobile : +14165736168
ஸ்ரீகாந்தன் – மைத்துனர்Mobile : +49715244288
மதன் – மைத்துனர்Mobile : +33664679078