திரு கசிமிர் சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்
திரு கசிமிர் சந்தியாப்பிள்ளை
பிறப்பு 20 NOV 1929 இறப்பு9 MAY 2022

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கசிமிர் சந்தியாப்பிள்ளை அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை கசிமிர், மரியப்பிள்ளை கசிமிர் தம்பதிகளின் அன்பு மகனும், பேதுருப்பிள்ளை ஜோக்கியம்பிள்ளை, சபீனம் ரோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரி றெஜினா அவர்களின் அன்புக் கணவரும்,

மார்ஷல் மரியாம்பிள்ளை, கிறகரி, லூர்ட்ஸ்நாயகி, செபஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரஜித் ஜூட்நேசன், மார்க் வத்சயன், நிஷான், அன்ரோனியோ துஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மொறீன், நீலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திரா சிமோன், ஸெப்ரா ஜேட், செபஸ்டியன், இசபெல், ஸ்டீவி, ஏட்றியன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேரடி ஒளிபரப்பு:

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 May 2022 3:00 PM – 5:00 PM
Steven Mears Funeral Directors 371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom

பார்வைக்கு
Get Direction
Tuesday, 17 May 2022 6:00 PM – 8:00 PM
Steven Mears Funeral Directors 371 Lewisham High St, London SE13 6NZ, United Kingdom

திருப்பலி
Get Direction
Wednesday, 18 May 2022 11:00 AM
St Saviour’s Church 175 Lewisham High St, London SE13 6AA, United Kingdom

நல்லடக்கம்
Get Direction
Wednesday, 18 May 2022 1:30 PM
Hither Green Cemetery Verdant Ln, London SE6 1TP, United Kingdom

தொடர்புகளுக்கு
றெஜினா – மனைவிMobile : +442083182465
மார்க் வத்சயன் – மகன்Mobile : +447720548158
நிஷான் – மகன்Mobile : +447956124093
அன்ரோனியோ துஷாந்தன் – மகன்Mobile : +447814580634

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu