திருமதி கணேசராஜா சறோஜினிதேவி – மரண அறிவித்தல்
திருமதி கணேசராஜா சறோஜினிதேவி
தோற்றம் 12 SEP 1948 மறைவு 12 MAY 2022

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நெல்சன் பிளேசை வதிவிடமாகவும் கொண்ட கணேசராஜா சறோஜினிதேவி அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் கணேசராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சாரதாதேவி, சகுந்தலாதேவி, சாந்தகுமாரி, சத்தியபாமா, சுகந்தா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதா(கனடா), அகிலா(கொழும்பு), பாலபவன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாதவன், சதீஷ், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்த்திகன், கீதன், ஹரிஸ், தர்ணிகா, சின்மயன், தக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-05-2022 சனிக்கிழமை அன்று பார்வைக்காக புற்றளை புலோலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெகதா – மகள்Mobile : +14167467620
அகிலா – மகள்Mobile : +94774524674
பாலபவன் – மகன்Mobile : +94773887593
மாதவன் – மருமகன்Mobile : +14169535620
சதீஷ் – மருமகன்Mobile : +94774565614

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu