திரு சிவபாதசுந்தரம் சிவசோதி – மரண அறிவித்தல்




sivasothy-sivapathasuntharam2திரு சிவபாதசுந்தரம் சிவசோதி
பிறப்பு : 19 யூன் 1955
இறப்பு : 5 பெப்ரவரி 2014

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kaarst ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் சிவசோதி அவர்கள் 05-02-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜகோபால், நாகேஸ்வரி(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிரிஜா அவர்களின் அன்புக் கணவரும்,

கீர்த்தனா அவர்களின் பாசமிகு தந்தையும்,

பிரபு அவர்களின் பாசமிகு மாமனாரும்,

வசந்தகுமாரி(இந்தியா), சேதுசிகாமணி(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), சரோஜினிதேவி(ஜெர்மனி), சிவபாலன்(கனடா), சாந்தகுமாரி(கனடா), சிவஅன்பு(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம் சரோஜினிதேவி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

வனஜா(ஜெர்மனி), யசோதரன்(ஜெர்மனி), ஜெயசேகரன்(ஜெர்மனி), சிவாஜினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
Rheinstraße 50,
41564, Kaarst, Neuss,
Germany.

தகவல்
மனைவி, மகள், மருமகன், சகோதரர்கள், உடன்பிறவா சகோதரர்கள், பெறாமக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: 58 Sohlstättenstraße, 40880 Ratingen, Germany Tel No:- +491783579002
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +492131603741
கீர்த்தனா பிரபு — ஜெர்மனி
தொலைபேசி: +491735442741
செல்லிடப்பேசி: +491735442142
சேது — ஜெர்மனி
தொலைபேசி: +492064424556
சாந்தா — கனடா
தொலைபேசி: +14167543560
துரை — ஜெர்மனி
தொலைபேசி: +4927449336313
குஞ்சு — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +495745731
யசோ — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491729306599

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu