திரு பிள்ளையினார் நடராஜன் – மரண அறிவித்தல்
திரு பிள்ளையினார் நடராஜன்
பிறப்பு 14 AUG 1939 இறப்பு12 MAY 2022

யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பிள்ளையினார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

திருச்செந்தூரன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: விமலாதேவி நடராஜன்- மனைவி

தொடர்புகளுக்கு
விமலாதேவி – மனைவிMobile : +94776687336
மகாலிங்கசிவம் – மருமகன்Mobile : +94774068780
சேந்தனார் – மருமகன்Mobile : +17058175798
பாரதி – மருமகள்Mobile : +17055004432

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu