திருமதி சிவக்கொழுந்து இராசமணி (மணியக்கா) – மரண அறிவித்தல்
திருமதி சிவக்கொழுந்து இராசமணி (மணியக்கா)
பிறப்பு 11 APR 1938 இறப்பு 12 MAY 2022

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து இராசமணி அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகமணி பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கந்தசாமி மற்றும் துரையம்மா. மனோன்மணி. வன்னியசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திராதேவி, மனோகரன், மகேந்திரன், சிவபாலன், சிவமணி, புவனேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவம், குமுதினி, வளர்மதி, கௌரி ஜெகதாம்பாள், பாஸ்கரநாராயணன், சத்தியதேவி ஆகியோரின் மாமியாரும்,

துளரிராம், பிரியராம், சத்யராம், கோகுலராம், திவ்யராம், கஜானி, பிரசாத், காயத்திரி, மதுமிதா, தர்ஷாந், சிவகாமி, நிலானி, றொசானி, பகீராம், சாரா, தமயந்தி, கோமதி, நிஷா, குபேந்தினி, ரஜிதா, பிரதீபன், சியாம், ராஜீப்பிரியன், நந்தினி, காலஞ்சென்ற வசந்தன், சரத்குமார் ஆகியோரின் பேத்தியும்,

கிஷோத்ரா. டிஷாந், இனியாள், மாயாடர்ஷனா, மீராலஷ்மி, இந்துஜன், நேருஜன், சாருஜன், பிருந்தா, ஷைமி, ஹிமாயா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
போக்காலை வீதி,
உடுப்பிட்டி.தொடர்புகளுக்கு:-
வீடு:- குடும்பத்தினர்- +94212055890

தகவல்: குடும்பத்தினர்

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu