திருமதி அருளம்பலம் ஞானசெளந்தரி – மரண அறிவித்தல்
திருமதி அருளம்பலம் ஞானசெளந்தரி
பிறப்பு 25 JUL 1937 இறப்பு 13 MAY 2022

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், பிரான்ஸ் Cergy, லண்டன் Coventry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் ஞானசெளந்தரி அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மத்தியாஸ் கிளாரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயசீலன்(பாபு- லண்டன்), ஜெயக்குமார்(பவி- பிரான்ஸ்), ஜெயசிறி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முருகேசு அருளம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியகெளரி(லண்டன்), மயூரா(பிரான்ஸ்), Dr. சதானந்தன்(வைத்திய கலாநிதி- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான லோரன், தேவசகாயம் மற்றும் சபாரத்தினம் ரோசமலர்(யாழ்ப்பாணம்), ஜெயராஜா அகிநேசம்(பிரான்ஸ்), இராசேந்திரம்(வவுனியா), அன்ரன் ஜெகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, மார்க்கண்டு, கோபாலபிள்ளை, இரத்தினம் சரஸ்வதி, சண்முகரத்தினம் மற்றும் சுப்பிரமணியம் செல்லம்மா(பிரான்ஸ்),குலேந்திரதாசன் மங்கையற்கரசி(உருத்திரபுரம்), சரவண்பவான்(பிரான்ஸ்), தர்மரத்தினம்(பிரான்ஸ்), லோகநாதன்(வவுனியா), உதயகுலசிங்கம் கோகிலகெளரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இலக்கியா, அட்சயன், ஓவியன், ஆதித்தன், இனியன், ஆரணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.முகவரி:
D-10 , இல- 95,
உருத்திரபுரம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருளம்பலம் – கணவர்Mobile : +94762231610Phone : +94757394162
அருளம்பலம் – கணவர்Mobile : +447404644397
ஜெயசீலன்(பாபு) – மகன்Mobile : +447536867656
ஜெயக்குமார்(பவி) – மகன்Mobile : +33611247348
ஜெயசிறி – மகள்Mobile : +447450227890Phone : +441788312774
Dr. சதா – மருமகன்Mobile : +447985686487
சத்தியகெளரி(சத்தியா) – மருமகள்Mobile : +447773591591
மயூரா – மருமகள்Mobile : +33762860841

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu