திரு சுப்ரமணியம் கந்தையா – மரண அறிவித்தல்
திரு சுப்ரமணியம் கந்தையா
பிறப்பு 21 NOV 1946 இறப்பு 07 MAY 2022

யாழ். நுணாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கந்தையா அவர்கள் 07-05- 2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தன், சுதர்சன், பகீரதன்(தீபன்) சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுஜிகலா, வகீஷா, பரணீதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரஜித், ரித்விகா, அக்‌ஷயா, டதுசன், அபீத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Subramaniam Kandiah was born in Chavakachcheri Jaffna, lived in New York USA and Passed away Peacefully on 07-05-2022 Saturday.He is the loving husband of Santhanayaky Subramaniam.Loving father of Sukanthan, Sutharsan, Pakeerathan(Theepan) and Sujitha.Loving father in law of Sujikala, Wageesha, Paraneethan.Loving Grandfather of Prajit, Rithvika, Akshaya, Dathusan, Abeeth.This notice is provided for all family and friends. தொடர்புகளுக்கு:
தீபன்(Son) : +13479680358தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 13 May 2022 10:00 AM – 1:00 PM
White Haven Memorial Park 210 Marsh Rd, Pittsford, NY 14534, United States

தகனம்
Get Direction
Friday, 13 May 2022 1:00 PM
White Haven Memorial Park 210 Marsh Rd, Pittsford, NY 14534, United States

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu