திருமதி கோபாலசிங்கம் தங்கரத்தினம் – மரண அறிவித்தல்
திருமதி கோபாலசிங்கம் தங்கரத்தினம்
பிறப்பு 29 JUN 1936 இறப்பு 06 MAY 2022

யாழ். கல்விங்காட்டைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, மந்திகை, அரியாலை, நோர்வே Oslo, பிரித்தானியா Edgware ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா கோபாலசிங்கம்(ஓய்வுபெற்ற ஆண் தாதி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கெங்காதரன்(பிரான்ஸ்), கெங்காதேவி(ஜேர்மனி), கேசவதேவி(ஜேர்மனி), கேதீஸ்வரன்(ஜேர்மனி), கோடீஸ்வரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கோணேஸ்வரன்(ரவி- பிரித்தானியா), கோகிலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லோகநாயகி(பிரான்ஸ்), தில்லைநாதன்(ஜேர்மனி), இரட்ணலிங்கம்(ஜேர்மனி), சாந்திமதி(ஜேர்மனி), சசிகலா(ஜேர்மனி), நந்தகோபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்(இலங்கை), நடராசா(இலங்கை) மற்றும் தங்கராசா(இலங்கை), கனகாம்பிகை(இலங்கை), தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவராசா, மீனாட்சியம்மாள், திலகா(இலங்கை), இம்மானுவேல்(இலங்கை), மாணிக்கவாசகர், அழகரத்தினம் அன்னபூரணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோபிநாத், பிரவிநாத், மரியா, பவிநாத்(பிரான்ஸ்), யோகன், பிரதீப்குமார், அபிதா, கிரிசன், அனுசன், மதுசன், வினுசன், சயந்தன், சனந்தன், விமலி, சுகிர்தன், ஏழிலன், தயானி(ஜேர்மனி), ஜெய்சன், ஜெவ்வினி, கார்த்திகன், இலக்கியா, இலக்கணா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்யா, ஆதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 11 May 2022 9:30 AM
Pinner Village Hall Chapel Ln, Pinner HA5 1AA, United Kingdom

தகனம்
Get Direction
Wednesday, 11 May 2022 12:45 PM
St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom

தொடர்புகளுக்கு
கெங்காதரன் – மகன்Mobile : +33953270401
கெங்காதேவி – மகள்Mobile : +4915752269877
கேதீஸ்வரன் – மகன்Mobile : +4915228718608
கோகிலாதேவி – மகள்Mobile : +447510930004
கேசவதேவி – மகள்Mobile : +49211465158
கோடீஸ்வரன்(Deaf) – மகன்Mobile : +491639075338

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu