திருமதி சதாசிவம் பொன்னம்மா – மரண அறிவித்தல்
திருமதி சதாசிவம் பொன்னம்மா
பிறப்பு 01 JAN 1922 இறப்பு 09 MAY 2022

நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய், கொக்குவில், பிரான்ஸ் Noisy-le-Grand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்னம்மா அவர்கள் 09-05-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேதவனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகநாதன், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஜா அவர்களின் அன்புத் தாயாரும்,

சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

யாழினி- துஷந்தன், மயூரன்- யோகினி, நிலானி- ஜெயரூபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திஷான், காலஞ்சென்ற திலியா, அக்கில், இஷான், லயனா, கைரோன், நிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 May 2022 2:00 PM – 2:30 PM
Hospital Saint Camille 2 Rue des Pères Camilliens, 94360 Bry-sur-Marne, France

பார்வைக்கு
Get Direction
Friday, 13 May 2022 2:00 PM – 2:30 PM
Hospital Saint Camille 2 Rue des Pères Camilliens, 94360 Bry-sur-Marne, France

கிரியை
Get Direction
Monday, 16 May 2022 9:30 AM – 10:00 AM
Hospital Saint Camille 2 Rue des Pères Camilliens, 94360 Bry-sur-Marne, France

தகனம்
Get Direction
Monday, 16 May 2022 2:30 PM – 3:00 PM
Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France

தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் – மருமகன்Mobile : +33628414365
யாழினி – பேத்திMobile : +33768429955
மயூரன் – பேரன்Mobile : +33771004285
ரூபன் – பேரன்Mobile : +33649764913

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu